Tag: news

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சென்னை: வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது டெல்லிக்கு…

“வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என வரும் லிங்கை தொடவேண்டாம்- சென்னை போலீசார் எச்சரிக்கை

சென்னை: 10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரும் மெசேஜ் லிங்கை தொடவேண்டாம் என சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்…

1455 கிலோ குட்கா பதுக்கிய பாஜக நிர்வாகி கைது

சேலம்: சேலம் அருகே 1,455 கிலோ குட்கா பதுக்கிய பா.ஜ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அடுத்த இரண்டு மாத்திகுள் குட்கா உள்ளிட்ட புகையிலை…

அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…

எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ள “சார்பட்டா பரம்பரை” படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், சபீர்…

ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்

சென்னை: ஒன்றிய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனுப்பும்…

ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள்…

தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: தி.மு.க அரசு பொறுப்பேற்ற கடந்த 2 மாதங்களிலேயே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.412 கோடி கிடைத்துள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த அ.தி.மு.க…

அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம்

சென்னை: அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும்…