பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி
தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம்…