Tag: news

ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் – மக்கள் அச்சம்

ஆந்திரா: ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும்…

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சதாத் தற்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார். ஆப்கானிஸ்தான் முன்னாள் தகவல்…

தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்  கூட்டத்தொடர்

புதுச்சேரி: வரலாற்றில் முதல்முறையாகப் புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழில் ஆளுநர் உரையுடன் நாளை நிதிநிலை கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது…

அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்ட மசோதா நாளை தாக்கல்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை தாக்கல் செய்ய உள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட…

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைப்பு

புதுச்சேரி: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து…

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளைக் கொல்லும் தாலிபான்கள் – முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இளம் குழந்தைகளைத் தாலிபான்கள் கொல்லும் அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் மசூத் மசூத் அந்தராபி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா விலகல்

வாஷிங்டன்: காயம் காரணமாக அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர்…

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட  இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை – சவுதி அரேபியா 

ரியாத்: முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்தியர்கள் திரும்ப விரும்பினால், தனிமைப்படுத்தல் இல்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம்…