அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு சட்ட மசோதா நாளை தாக்கல்

Must read

சென்னை:  
ரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2021-ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய உள்ளார்.

More articles

Latest article