- Advertisement -spot_img

TAG

Namakkal

குட்கா விவகாரம்: அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து குட்கா தமிழகத்திற்கு...

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில்

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். கோவில் அமைப்பு இக்கோயிலின்...

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் (Namakkal Anjaneyar temple) தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார்...

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதைப் பார்த்து நோயாளிகள்...

இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது..! பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்

நாமக்கல்: இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது என்று பொதுமக்களுக்கு நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சாபம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும்...

டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை என்று குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கடந்த 24ம் தேதி...

நாமக்கல்லில் பிடிபட்ட போலி கால் செண்டர் மோசடி கும்பல்

நாமக்கல் வங்கிக் கடன்களை ஆன்லைன் மூலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த போலி கால் செண்டர் கும்பலை சென்னை காவல்துறையினர் பிடித்துள்ளனர். தற்போது வேலை இல்லாமை அதிகரித்து வருகிறது,  இதைப் பயன்படுத்தி பல இளைஞர்களை...

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண். 17 வயது சிறுவன் வெறிச்செயல்

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண். 17 வயது சிறுவன் வெறிச்செயல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி 25 வயதான தீபா. இவர்களுக்கு 7...

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த சில நாட்களாக சென்னை மட்டுமின்றி மாவட்டங்களிலும்...

ரூ.25 கோடியில் நாமக்கல்லில் பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி துவக்கினார்

சென்னை: ரூ.25 கோடியில் நாமக்கல்லில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயோ எரிவாயு ஆலை, முதல்வர் எடப்பாடி  இன்று தொடங்கி வைத்தார். நாமக்கல்லில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்ரஸ்டு உயிர் எரிவாயு (Bio Gas) ஆலையை முதலமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img