- Advertisement -spot_img

TAG

Nadu

புலியை உயிருடன் பிடித்த  தமிழக வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு 

சென்னை:  எம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் செப்டம்பா் 24 ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 56 வயதான சந்திரன் என்பவா் புலி தாக்கி...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:  தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் ஐஏஎஸ் அமுதா

சென்னை:  பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார். 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த...

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை:  நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான தடையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நெகிழி ஒழிப்பில் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,...

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகலாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  எச்சரிக்கை

சென்னை:  தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர்,   தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 2,919 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில்  மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெபமலர். இவருக்கும்  மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டில்...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:  தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்,  தஞ்சை,...

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி:  நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,   மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம்...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை,...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை, கள்ளக்குறி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த...

Latest news

- Advertisement -spot_img