வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை திசை திருப்பவே பாஜக என்மீது பாய்கிறது! ராகுல்காந்தி பதிலடி
டெல்லி: வடகிழக்கு ஆர்ப்பாட்டங்களை திசை திருப்ப பாஜக எனது பேச்சை பெரிதுபடுத்துகிறது என்று ராகுல்காந்தி கூறினார். ஏற்கனவே பிரதமர் மோடி, டெல்லி பாலியல் கொடுமைகளின் தலைநகராக உள்ளதாக…