Tag: modi

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டம்! ஜனாதிபதி ஒப்புதல்…

டெல்லி: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 5லட்சத்தை தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையைப் பேச வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

டில்லி சீன விவகாரத்தில் பிரதமர் மோடி இனியாவது உண்மையைப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். சென்ற வாரம் திங்கள்…

கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து இப்போதைக்கு முகக்கவசம் தான்: பிரதமர் மோடி உரை

டெல்லி: முகக்கவசம் பயன்படுத்துவது தான் இப்போதைக்கு கொரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்து என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல மாநிலங்களில்…

நிதி கோரி 17 முறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாத பிரதமர், நிதியமைச்சர்:புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்று…

லடாக் எல்லை விவகாரம்: விளைவுகளை உணர்ந்து பேச வேண்டுமென மோடிக்கு மன்மோகன் அறிவுரை

புதுடெல்லி: சீன விவகாரம் குறித்த பிரதமரின் தவறான தகவல்கள், தலைமைக்கு அழகல்ல அது ராஜதந்திரமும் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். இந்தோ- சீனா…

இலவச தானியங்களைத் தொடர்ந்து வழங்க கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்….

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் எளிய மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால், அரசுத் தரப்பிலிருந்து இலவச தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு…

3 மாதத்துக்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும்: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம்

டெல்லி: லாக் டவுன் காலத்தில் 3 மாத காலத்திற்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடியை…

மோதல் நேரத்தில் மோடியை சீனா புகழ்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

டில்லி தற்போது இந்தியாவுடன் மோதல் உள்ள வேளையில் சீனா என பிரதமர் மோடியைப் புகழ்கிறது எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேட்டுள்ளார். சென்ற வாரம்…

பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்….

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சிடம்…