எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்…
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து…