முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து, கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…