இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீச்சு… இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் செயலில் இறங்கியதால் போர் தீவிரமடைய வாய்ப்பு… வீடியோ
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர்,…