Tag: Local body election

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 27மாவட்டங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், 9…

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு திராணி இருக்கிறதா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற…

உள்ளாட்சித் தேர்தல்: விரைவில் திமுகவுடன் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை…! காங்.தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சீட் பங்கீடு நடத்துவது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்…

உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை நடைபெறுகிறது  அதிமுக மாவட்ட செயலளர்கள் கூட்டம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: உள்ளாட்சி தேர்தல் தேதியை வாபஸ்பெற்றது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம்…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய தேதியை இன்று மாலை வெளியிடுகிறது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கிய உச்சநீதி மன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்க ளுக்கு மட்டும் தேர்தல் நடத்த தடை விதித்து உள்ளது.…

9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும்! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கெடு

டெல்லி: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 4 மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகள் முடித்து தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பில்…

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பெற வேண்டாம்! அதிகாரிகளுக்கு தேர்தல்ஆணையர் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் இன்றுமுதல் தொடங்க இருந்த நிலையில், வேட்புமனு பெற வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு…

உள்ளாட்சி தேர்தல் தடை கோரிய வழக்கு: நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை காலை…