வடிவேலு ஸ்டைலில் பேருந்தில் பயணம் செய்த வாலிபரை ‘ஸ்பைடர்மேன்’ ஸ்டைலில் கீழே விழாமல் காப்பாற்றிய நடத்துனர்… வீடியோ
ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழ இருந்த பயணியின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனர் தனது 25வது அறிவை பயன்படுத்தியதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். கேரள மாநிலத்தில் நடைபெற்ற…