கர்நாடகாவில் தமிழ் குடும்பத்தை காருடன் எரித்துக் கொல்ல முயற்சி!
தர்மபுரி: கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு…