பெங்களூரு:
ர்நாடகத்தில் உள்ள பெங்களூரு, மைசூரு உட்பட அனைத்து பகுதி தமிழ்ச் சங்கங்களும் மாநில அரசுடன் இணைந்து  தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றன.
இது குறித்து மைசூர் தங்கச் சங்க பொதுச் செயலாளர் கு. புகழேந்தி, “இதுவரை தனிப்பட்ட முறையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.  அனைத்து தமிழ்ச் சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.   முதல்வர் சித்தராமையாவை தொடர்ந்து தொடர்பு கொண்டு செயல்படுகிறோம்.  கர்நாடகா வாழ் தமிழ் மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்று அஞ்சினால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்புகொள்ளவும்.  அதோடு, மைசூர் தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளவும். உடனடியாக உரிய பாதுகாப்பு கர்நாடக காவல்துறை மூலம் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
download
புகழேந்தியின் தொடர்பு எண்கள்: 94480 54831, 94489 05831.
“கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களும் மேலும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டால் எம்மை தொடர்பு கொள்ளவும்” என்று நான்காம் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த வ. சிவா கூறியுள்ளார்.
அவரது தொலைபேசி எண் +918608572345.
மேலும் மாவட்ட வாரியாக தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கை பேசி எண்கள்.
சூர் மாவட்டம். நஞ்சன்கூடு. சீனிவாசன். தலைவர். நஞ்சன்கூடு தமிழ் சங்கம். 8105517263
ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம். நகுல்சாமி – 9449532255 தேவராஜன் – 9449002205 பழனிச்சாமி – 9741063117 பெரியசாமி – 9986330781
உன்சூர் தமிழ் சங்கம் சின்னசாமி – 9945046727 வேலு – 9620484120 முருகன் – 9448737069 மணி – 9449993229
நான்காம்தமிழ்ச்சங்கம் +918608572345