'பிஎம் கேர்ஸ்' நிதி குறித்து அவதூறு: சோனியா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு…
பெங்களூரு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட பிஎம். கேர்ஸ் நிதி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது…