பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலை – கர்நாடக அரசின் அறிவிப்பால் சர்ச்சை
பெங்களுரூ: பாரதிய ஜனதா தலைமையிலான கர்நாடக அரசு, பெங்களூர் அருகே 120 அடி விவேகானந்தர் சிலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வீட்டு வசதி…