ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்தியவீராங்கனை தீபா கர்மார்கர் அபாரம்! இறுதிசுற்றுக்கு முன்னேறினார்!!
ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் 2வது நாள் போட்டியில் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்குபெற்ற ஜிம்னாஸ்டிங் வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட்…