- Advertisement -spot_img

TAG

hospitalised

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் : மீண்டும் சிறையில் அடைப்பு

சென்னை பிரபல சாமியார் சிவசங்கர் பாபா ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை புறநகரில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா என்னும் சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% மட்டுமே மருத்துவமனை சிகிச்சை பெற நேரிடும்.

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிடும் என ஆய்வுகள் கூறுகின்றன நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.   இந்தியாவில் தினசரி பாதிப்பு...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது....

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம்...

ஆலந்தூர் நீதிமன்றத்தில் பிளேடை விழுங்கிய கைதி : ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கைதி ஒருவர் பிளேடால் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு பிளேடை விழுங்கி உள்ளார். மீனம்பாக்கம் காவல்நிலையத்தின் வழக்கு ஒன்று சென்னை ஆலந்தூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்தது.  இதில் பழைய குற்றவாளியான...

9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா 

நாக்பூர்: 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாக்பூரில் உள்ள சுயசேவை சங்க தலைமையகத்தில் உள்ள 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக...

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே...

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு என்னாச்சு?

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு என்னாச்சு? பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் ’முன்னாபாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர். நேற்று  அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...

கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வராததால் அம்மாநில முதல்வர் எடியூரப்பா...

குவைத் மன்னர் மருத்துவமனையில் அனுமதி : பட்டத்து இளவரசர் பொறுப்பு ஏற்பு

குவைத் குவைத் மன்னர் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பட்டத்து இளவரசர் பொறுப்பு ஏற்றுள்ளார். கடந்த 2006 முதல் குவைத் மன்னராக ஷேக் சபா அல் அகமது அல் சபா உள்ளார்.  அவருக்கு தற்போது 91...

Latest news

- Advertisement -spot_img