Tag: has

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

சென்னை: சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூல்- ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களிடம்…

இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலம்..

புதுடெல்லி: இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட்…

ஊரடங்கால் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைந்ததாக தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு காரனமாக மதிப்பு கூட்டு வரி வசூல் குறைந்துள்ளதாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும்,…

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…

ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி

அசாம்: ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

கொரோனா எதிரொலி: மும்பை சமூக பரிமாற்ற நிலையை எட்டியது: மும்பை முன்சிபல் கார்ப்பரேசன்

மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்பு மும்பையின் பல பகுதிகளில் பரவ தொடங்கி விட்டதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. மும்பையில் 525 கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…