கொரோனா பரவல் அதிகரிப்பு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது உத்தரபிரதேச அரசு
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி,…