தமிழகத்திற்கு ரூ.5,027 கோடிக்கு முதலீடு: 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முதல்வர்
தமிழகத்திற்கு ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான திட்டம் அடங்கிய ஒப்பந்தத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று கையெழுத்திட உள்ளாா். தமிழக அரசு சாா்பில் முதலீடுகள் மற்றும் திறன்…