Tag: government

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்தே நீக்கம்: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை

கர்நாடக மாநிலத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரும், அக்கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய…

தியாகராஜ பாகவதருக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்…!

எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கும் தமிழக…

நாளை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்: கர்நாடக சபாநாயகர் உறுதி

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கே.ஆர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம்…

ஆளும் கர்நாடக கூட்டணி ஆரசுக்கு ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவுக்கு மாயவதி உத்தரவு

ஆளும் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் படி, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவுக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்…

நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுக: கர்நாடக முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு

நாளை பிற்பகல் 1:30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று சித்தராமய்யா கோரியிருந்த நிலையில்,…

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான 2019-2020ம்…

காவிரி நீரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் கர்நாடகா: ராமதாஸ் குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா சட்ட விரோதமாகப் பயன்படுத்துவதாகவும், அதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர்…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன்…

குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழகத்தில் நிலவும் குடிநீர்…

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்: வெள்ளை அறிக்கை கேட்கும் காங்கிரஸ்

தமிழ்நாட்டில் மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்…