- Advertisement -spot_img

TAG

Give

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு 

புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி காலை பத்து மணிக்குக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடை பெற உள்ளது.  இந்த...

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு...

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல… போலிஸ் அராஜகம் -மீரா மிதுன் மீண்டும் கூச்சல்

சென்னை:  24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும்,  காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல்...

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர்

சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை என்று பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்துள்ளார். பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது தமிழகத்தை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எனவும்...

தமிழகத்தில் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் சுமார் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று...

அஸ்ட்ராஜென்கா பயன்படுத்துவதை நிறுத்திய தென் ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்கா கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தை தென் ஆப்ரிக்கா கைவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும்...

அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் – மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, தலைநகர்...

அடுத்த 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் – ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்து வரும் 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 17 ஆண்டுகளாக போலியோ என ஆங்கிலத்தில் குறிக்கப்படும், இளம்பிள்ளை வாதம்...

பூசாரிகளை திருமணம் செய்துகொள்ளும் பிராமணப் பெண்களுக்கு 3 லட்சம்

பெங்களுரூ: பிராமண மணப்பெண்களுக்கு பண உதவி வழங்கும் கர்நாடகா அரசாங்கத்தின் திட்டம்  அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராமண சமூகத்தின் வறிய மக்களுக்கு உதவுவதற்காக அருந்ததி மற்றும் மைத்ரேயி ஆகிய இரு திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம்...

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக...

Latest news

- Advertisement -spot_img