- Advertisement -spot_img

TAG

Exams

விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும்! அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில்  10வது, 12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், தேரவு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. கொரோனா நோய்த்தொற்று...

மங்களூரு : ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

மங்களூரு மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கக் கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரி மாண்ச்விகள் ஹிஜாப் அணிந்து வ்ருவ்தை இந்த்துத்வா மாணவர்கள் எதிர்த்தனர்.  இது பெரிய கலவரமாக மாறியதால் கர்நாடக அரசு ஹிஜாப்...

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில் காலவரையறையின்றி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன இலங்கை தேயிலை, ஆடை,...

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத மறுத்த மாணவிகள்

சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என அரசு தடை...

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதிவரை பள்ளி...

திட்டமிட்டபடி இன்று யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடக்கம்

டில்லி ஏற்கனவே திட்டமிட்டபடி யு பி எஸ் சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி...

செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் -யுஜிசி

சென்னை: இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில் கிடையாது என்றும் மாறாக, இனி நேரடியாக...

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர் தேர்வை எதிர்த்து 1100 மாணவர்கள் வழக்கு

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை எதிர்த்து சுமார் 1100 மாணவர்கள் உச்சநீதிம்ன்றத்தில் வழக்கு தொடற்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா...

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் – அமைச்சர்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் என்று  அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா...

ஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து…

புதுடெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐசிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து...

Latest news

- Advertisement -spot_img