ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1500 பட்டுவாடா! சுயேச்சை வேட்பாளர் புகார்…
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுக வாக்குக்கு பணம் கொடுத்து வருவதாகவும், ஒரு ஓட்டுக்கு ரூ.1500 வரை கொடுக்கப்படுவதாகவும், சுயேட்ச்சை வேட்பாளர்…