Tag: dmk

சென்னையில் குடிநீர் பிரச்சனை எதிரொலி: வார்டு வாரியாக போராடும் திமுக

சென்னையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வார்டு வாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம்…

இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கை ரத்து: புதிய சுற்றறிக்கையை அனுப்பிய ரயில்வே பொதுமேலாளர்

சென்னை: தென்னக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்று இன்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் அனுப்பிய சுற்றறிக்கை, திமுக போராட்டத்தின் காரணமாக உடடினயாக ரத்து…

திமுக எதிர்ப்பு எதிரொலி: இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ்பெற்ற தென்னக ரயில்வே!

சென்னை: திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்து உள்ளார்.…

திமுகவில் திருப்தி இல்லை: அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ராதாரவி!

சென்னை: நயன்தாரா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி திமுகவில் எனக்கு…

குடிநீர் பஞ்சம்: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனே கூட்டுக! ஸ்டாலின்

சென்னை: மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், விவாதங்களுக்குப் பதில் அளிக்கவும் அதிமுக அரசு எப்போதுமே தாமாக முன்வருவதில்லை. தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த…

மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களவை தேர்தலில், மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக…

மொழி திணிப்பை எப்போதும் திமுக எதிர்க்கும்: எம்.பி கனிமொழி

எந்த மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும் அல்லது, கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…

8வழிச்சாலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்: எடப்பாடி அரசுமீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: “மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்ற அடுத்த நாளே 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம்” செய்துள்ளதாக திமுக தலைவர்…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்….! நாங்குனேரி தொகுதியில் திமுக போட்டி?

சென்னை: கன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் ராதா கிருஷ்ணனை…

நாடாளுமன்ற தேர்தல்2019: தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

சென்னை: 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியல்கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி திமுக. 2.23 கோடி வாக்குகள் பெற்று அபார வெற்றி…