கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் வக்கீல் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.…