Tag: dmk

நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங். கூட்டணி எம்.பி.க்கள் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம்

டில்லி: தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதை கண்டித்து, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

தபால்துறை தேர்வு: சட்டமன்றத்தில் காரசார விவாதம், திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நேற்று நடைபெற்ற தபால்துறை தேர்வு தொடர்பான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. இந்த விவாதத்தின்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே காரசார…

இடைத்தேர்தல்களிலும் போட்டியிடப்போவது இல்லை: டிடிவி தினகரன் அறிவிப்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி…

வேலூர் ஞானசேகரன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்… (வீடியோ)

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமமுக அமைப்புச் செயலாளரும், வேலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஞானசேகரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார். வேலூர் தொகுதியை…

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் இன்று திமுகவில் சேருகிறார்….

சென்னை: முன்னாள் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பல கட்சிகளுக்கு தாவிய நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். வேலூர் பகுதியை சேர்ந்த…

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு….

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக மற்றும் அதிமுக, பாமக வேட்பாளர்கள்…

மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி; யாரும் அதிருப்தியில் இல்லை: வைகோ

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், யாரும் அதிருப்தியில்…

10 சதவிகித இடஒதுக்கீடு: அதிமுக, காங்கிரஸ் உள்பட 6 கட்சிகள் ஆதரவு

சென்னை: 10% இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தை சேர்ந்த 16 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்து…

புதுவை திட்டக்குழு கூட்டத்தில் இருந்து நாராயணசாமி வெளிநடப்பு

புதுச்சேரி திட்டக்குழு கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி…

சேலம் உருக்காலை பிரச்சினை: திமுக, அதிமுக எம்.பி.க்கள் இணைந்து பிரதமரை சந்திக்க முடிவு

சென்னை: சேலம் ஸ்டீல் உருக்காலை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்து, திமுக, அதிமுக எம்.பி.க்கள் இணைந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதை தமிழக…