Tag: dmk

காவிரி டெல்டா விவசாய கருத்தரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்பு: திமுக தலைமை அறிவிப்பு

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகளின் கருத்தரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக…

காஷ்மீருக்கு மக்களவை பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல திமுக கோரிக்கை

சென்னை திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் தங்கள் மக்களவை பிரதிநிதிகளைக் காஷ்மீர் மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த திங்கட்கிழமை காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து…

காஷ்மீரை இனி கார்பரேட் முதலாளிகள் ஆக்கிரமித்துவிடுவார்கள்: திருச்சி சிவா வேதனை

காஷ்மீரை இனி கார்ப்பரேட் முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று…

தீவிரமடையும் வேலூர் நாடாளுமன்ற தேர்தல்: 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் மு.க ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தனது 2ம் கட்ட பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று துவக்க உள்ளார். வேலூர் தொகுதியில்…

கனிமொழிக்கு எதிராக திமுகவில் உட்கட்சி பூசல்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக, அக்கட்சியில் உட்கட்சி பூசல் நிகழ்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வேலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாணியம்பாடியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும்…

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயங்குவது ஏன் ?: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுவது ஏன் ? என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கட்சி…

உன்னாவ் விவகாரத்தால் மக்களவையில் அமளி: காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டில்லி: உன்னாவ் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கு விவகாரம் இன்று மக்களவையில் எதிரொலித்தது. இது குறித்து விவாதிக்க வேண்டும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில்…

ஜூலை27: திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற நாள் இன்று

திமுகவின் முதல் தலைவராக. கலைஞர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு ஜூலை 27 ம் தேதிதான் பொறுப்பேற்றார். அன்றைய தினத்தை இன்று நினைவு கூர்வதில் பத்திரிகை.காம் பெருமை கொள்கிறது.…

திராவிட முன்னேற்ற கம்பெனி: ஜூனியர் விகடன் வார இதழுக்கு மு.க.ஸ்டாலின் மனைவி ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ்!

சென்னை: சமீபத்தில் வெளியான ஜூனியர் விகடன் வாத இதழில், திராவிட முன்னேற்றக் கழகத்தை, திராவிட முன்னேற்ற கம்பெனி என்ற பெயரில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. திமுகவில்…

அத்திவரதரை தரிசிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய தயார்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் தாம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…