ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பகல் 12.40 நிலவரப்படி திமுக தொடர் முன்னிலை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பகல் 12.40 நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி…