தைவானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்வு
தைபே: கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த…