சமூக இடைவெளியுடன் நாளை கடைகளுக்கு செல்ல வேண்டும்: பொதுமக்களுக்கு கமிஷனர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தல்
சென்னை: ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நாளைய தினம், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார். சென்னை,…