Tag: corona

24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் குணமானவர்கள் உயர்வு: 47.40 % நோயாளிகள் குணம் என மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 11,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம் கொரோனா குணமானவர்களின் சதவீதம் 47.4% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்…

பிஎம் கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல…! ஆர்டிஐ கேள்விக்கு பதில் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு அல்ல என்று பிரதமர் அலுவலகம், ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட விவரங்களை தர மறுத்துள்ளது. நாட்டில் எந்தவொரு அவசர…

வெட்டுக்கிளி விவகாரத்திலும் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது! ஸ்டாலின்

சென்னை: கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என திமுக தலைவர்…

சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு… மருத்துவ நிபுணர் குழு தகவல்

சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க வற்புறுத்தியதாகவும், தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம் என்று தெரிவித்ததாகவும், முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ…

ஊரடங்கு 5.0? பிரதமர் மோடியுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்…

ஜூன் 1ந்தேதி முதல் தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை … முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. முன்பதிவு இன்று…

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா லாக்டவுனால் பள்ளிகள்…

30/05/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்…

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியல் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 13,362 பேருக்கு கொரோனா…

சென்னையில் அரசு போக்குவரத்து தொழில்நுட்ப பணியாளர்கள்  பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை : சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் தற்போது அரசு ஊழியர்களின் வசதிக்காக சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும்…

உலக சுகாதார மைய உறவை மொத்தமாகத் துண்டிக்கிறோம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் 

வாஷிங்டன் கொரோனா விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாகச் செயல்படும் உலக சுகாதார மையத்துடனான உறவை அமெரிக்கா மொத்தமாகத் துண்டித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…