Tag: corona

கேரளா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து மத்திய…

லிவர்பூல் நகரில் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொரோனா பரிசோதனை

லிவர்பூல் இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் நகரில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்துள்ளதால் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சோதனை நடக்க உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளது.…

அரியர் தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு: ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: அரியர் தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக, அரியர் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,849 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,849 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,30,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,849…

கேரளாவில் இன்று 6,862 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,51,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று 6,862 பேருக்கு கொரோனா…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமீரக பிரதமர்

அபுதாபி ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி உள்ள…

இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடரும் வளைகுடா நாடுகள்: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: இந்தியர்கள் நுழைய சில நாடுகள் இன்னமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து…

ரஷியாவில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 355 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது…

11/03/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 2,01,195 பேர்…

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழகஅரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ‘ கொரோனா பொதுமுடக்கம்…