Tag: corona

23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு…

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் திடீர் தடை

லிஸ்பன்: உருமாறிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 137 பேருக்கு…

இன்று மகாராஷ்டிராவில் 2,779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2779, கர்நாடகாவில் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,779 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னையில் இன்று 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,33,585 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது: பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவ…

தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…

பிரேசில் சென்று சேர்ந்தது இந்தியா அனுப்பிய 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…!

பிரேசிலியா: பிரேசில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசுக்கு அந்நாடு அரசு நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் கோவிஷீல்டு…

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இந்திய விஞ்ஞானிகள்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பாராட்டு

டெல்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று…