Tag: Corona virus

கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை: மன அழுத்தத்தைக் குறைக்க ஏற்பாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 650 போலீசாருக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த…

மருத்துவ பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகள் தயாரிப்பு: இந்திய ரயில்வே முடிவு

சென்னை: கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவ வல்லுநர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு…

சென்னையில் வீடுகளுக்கே சென்று மக்களிடம் ஆய்வு: 200 வார்டுகளிலும் அமல்படுத்த நடவடிக்கை

சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி…

நாளை காலை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி: டுவிட்டரில் தகவல்

டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு புதிய அறிவிப்பு அடங்கிய வீடியோவை வெளியிடுகிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக…

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்கு குவியும் நிதி: தமிழக அரசு பட்டியல் வெளியீடு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை

சென்னை: தமிழக நலன் கருதி டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்…

கொரோனா பற்றிய போலி செய்திகள்: கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம், அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி…

கொரோனா வைரஸ் என்ற வார்த்தைக்கு தடை: துர்க்மேனிஸ்தான் அதிரடி அறிவிப்பு

அஸ்காபத்: கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று துர்க்மேனிஸ்தான் அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று துர்க்மேனிஸ்தான். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதல் பலி: சிகிச்சை பலனின்றி இளைஞர் மரணம், பலருக்கு பரவியதாக அச்சம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பலியாகி இருக்கிறார். கோரக்பூரில் இருந்து 50 கிலோ…