Tag: Corona virus

கொரோனா வைரஸ் ஆற்றலை இழந்துவிட்டது: இத்தாலி மருத்துவர்கள் தகவல்

ரோம்: கொரோனா வைரஸ் தமது ஆற்றலை இழந்துவிட்டதாக இத்தாலி மருத்துவர்கள் கூறி உள்ளனர். இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர்.…

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…

கொரோனாபரவலை தடுக்க கால்விரலால் இயக்கப்படும் லிப்ட்… சென்னை மெட்ரோ ரயில் அசத்தல் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கைகளால் அழுத்தி லிப்ட் ஆபரேட் செய்வதை தவிர்க்கும்…

தி.நகர் ரங்கநாதன் தெருவில் கடைகளை மூட உத்தரவு : சென்னை கார்ப்பரேஷன் அதிரடி

சென்னை : சமூக விலகல், முகக்கவசம் உள்பட கொரோனா பரவல் தொடர்பாக அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால், தி.நகர் ரங்கநாதன் தெருவில்உள்ள சுமார் 150 கடைகளை மூட சென்னை…

தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக 827 பேருக்கு…

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது. இன்று…

கேரளாவில் இன்றும் 67 பேருக்கு கொரோனா: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். கேரளாவில் மிக விரைவாக…

தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்…

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. ஆனால், சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளதால், சென்னையில் விடைத்தாள்…

கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்வு…! ஒன்றரை லட்சத்தை நெருங்கும் தொற்று…!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,45,380 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…

கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக…