கொரோனாவின் கோரத்தாக்குதலால் 3,686 குழந்தைகள் தமிழகத்தில் அனாதைகளான பரிதாபம்….‘
‘திருச்சி: தமிழ்நாட்டில் கொரோனாவின் கோரத்தாக்குதலால் பெற்றோர்கள் இறந்துவிட்டதால், இதுவரை 3,686 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளது என்றும், கொரோனா காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது என்றும்,…