24/09/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம…
சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா 2வதுஅலை கட்டுக்குள் வந்துள்ளது.…