- Advertisement -spot_img

TAG

Congress leader

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் காலமானார்…

பெங்களூரு: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். இதை பெங்களூரு மருத்துவமனை அறிவித்து உள்ளது. குன்னூர் அருகே கடந்த...

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப அனுமதி இல்லை – இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை!ராகுல்காந்தி…

டெல்லி: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை, இது ஜனநாயகத்தின் மீதான துரதிருஷ்டவசமான படுகொலை என என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். 12எம்பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை...

‘நீங்கள்தான் கடவுள்’: லெப்டினன்ட் ஜெனரல் அருண் உணர்ச்சிமிகு பாராட்டு…

குன்னூர்: "நீங்கதான் கடவுள்" என ராணுவ ஹெலிகாபடர் விபத்தின்போது உதவிய  மலை கிராம மக்களிள், காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய  பேசிய லெப்.ஜெனரல் அருண் உணர்ச்சி பொங்க...

குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடம்! லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல்.

குன்னூர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக இருப்பதாக லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்து உள்ளார். கடந்த 8ந்தேதி அன்று  குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு..!

சென்னை: ஹெலிகாப்டர் விபத்தில், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ தலைமை அதிகாரி பாராட்டு தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை பகுதியில் டிசம்பர் 8ந்தேதி...

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை இன்று பார்வையிடுகிறார் ராணுவ தளபதி நரவனே…

டெல்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் புதிய ராணுவ தளபதி. நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை பகுதியில் டிசம்பர் 8ந்தேதி அன்று  முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,...

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்தி கங்கையில் கரைப்பு…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள்  கங்கையில் கரைத்தனர். கடந்த 8ந்தேதி அன்று ராணுவ ஹெலிகாப்டரில் வெலிங்டன்...

உத்தரகாண்ட் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு பிபின் ராவத் பெயர்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமையவிருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு, விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்டும் வகையில்,  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின்...

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்… மீட்புபணியில் ஈடுபட்ட கிராம இளைஞர் உருக்கம்…

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத்தின் கடைசி நிமிடங்கள்... மீட்புபணியில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த  கிராமத்து இளைஞர் உருக்கமான தகவல்களை தெரிவித்து உள்ளார். டிசம்பர் 8ந்தேதி அன்று நீலகிரி...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன…

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் முப்படை தலைமை தளபதி...

Latest news

- Advertisement -spot_img