‘மிக்ஜாம்’ புயல் : சென்னையில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது… ரயில், விமானம், பேருந்து சேவை பாதிப்பு…
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து 20 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால்…