ரஜினி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: காவிரி பிரச்சனையை ஒட்டி கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. பேருந்து, லாரிகள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர் நடத்தும்…