தலித் கொத்தடிமைகளைப் பயன்படுத்தியவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் : சென்ன உயர்நீதிமன்றம்
சென்னை தலித் பணியாளர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரிசி ஆலை இயங்கி…