5மண்டலங்களில் 5ஆயிரத்தை கடந்த பாதிப்பு… 26/06/2020 சென்னையில் கொரோனா மண்டலவாரி பட்டியல்
சென்னை: தமிழழகத்தை கொரோனா வைரஸ் வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் உச்சபட்சமாக 3509 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு விவரத்தை…