Tag: BJP

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா

சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின்…

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

அரவக்குறிச்சி தமிழக சட்டப்பேரவை அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக…

விவசாயிகளின் எதிர்காலத்தில் வெந்நீர் ஊற்றும் விதமாக உரவிலை அதிகரிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உரவிலையை 58 விழுக்காடு உயர்த்தியதை விவசாயிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…

பாஜக முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் வினோதம்: 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லை

தாராபுரம்: தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின்…

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக ஜெயிக்காது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட பாஜக ஜெயிக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.…

தமிழ் இனத்திற்கு பகையான கட்சி பாஜக: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: தமிழ் இனத்திற்கு பகையான கட்சியாக பாஜக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக…

இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்து விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள…

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி…!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள்…

மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வளரவே வளராது: முதலமைச்சர் பினராயி விஜயன்

கண்ணூர்: மத பிரிவினைகளுக்கு எதிராக கேரளா மக்கள் உறுதியாக இருப்பதால் மலையாள மண்ணில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், வளரவே வளராது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கண்ணூர்…

எடியுரப்பா மீது ஆளுநரிடம் புகார் அளித்த ஈஸ்வரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா மீது ஆளுநரிடம் புகார் அளித்ததற்காக அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.…