Tag: aiadmk

6ந்தேதி மீண்டும் அதிமுகவில் இணைகிறேன்! இசக்கி சுப்பையா

சென்னை: அமமுகவில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா, வரும் 6ந்தேதி மீண்டும் தாய்க்கழகத்தில் இணையப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். டிடிவி தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி,…

அத்திரவரதரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தரிசனம் மேற்கொண்டார்.…

நாங்குநேரியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டாங்க ஆதரவு: திருநாவுக்கரசர் பகீர்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர்…

எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது: ஸ்டாலினுக்கு சி.வி சண்முகம் சவால்

எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், “செல்லும் இடமெல்லாம்…

திமுக, அதிமுகவில் இணையப்போவதில்லை: தங்கத்தமிழ் செல்வன்

சென்னை: டிடிவியின் வலதுகரமான தங்கத்தமிழ்செல்வன் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சூடு பறந்து வரும் நிலையில், அவரை அமமுகவில் இருந்த கட்சியில் இருந்து நீக்கப்போவதாக டிடிவி அறிவித்தார்.…

28ந்தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில் அன்றைய தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக…

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தான் திமுகவை சுமந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடிநீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதால், உள்ளாட்சி தேர்தல் பற்றி அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை என்றும், மக்களவை தேர்தல்லில் காங்கிரஸ் தான் திமுகவை தூக்கி சுமந்ததாகவும் அமைச்சர்…

காலியாகும் அமமுக கூடாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் இன்பத்தமிழன்

சென்னை: அதிமுக முன்னாள் எ அமைச்சர் இன்பத்தமிழன், டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில், இன்று அங்கிருந்து விலகி, அதிமுகவில் ஐக்கியமானார். ஏற்கனவே அதிமுகவில்…

எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யப்போவதையே உட்கட்சி பூசல்கள் காட்டுகிறது: இரா.முத்தரசன்

அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒருபோதும் ஒத்துவராது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”காவிரி தண்ணீர்…

மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

மக்களவை தேர்தலில், மோடிக்கு எதிரான வாக்குகளை இழந்ததால் தோற்றுவிட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக…