Tag: கொரோனா

மும்பை தாராவியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : கட்டிடத்துக்கு சீல்

மும்பை மும்பையில் தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் மரணம் அடைந்ததால் அவர் இருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.…

பி.சி.ஜி தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவும்: அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து

புது டெல்லி: காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனேயே மில்லியன் கணக்கான இந்திய குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவியாக…

பிரேசில் : கொரோனா அபாயத்தைக் கண்டு கொள்ளாத அதிபர் – கோபத்தில் ஆளுநர்கள்

பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில் உள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

கொரோனா எதிரொலி: விம்பிள்டன் தொடர் போட்டி ரத்து

லண்டன் : கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன்…

நோயாளியின் செல்ஃபோனால் செவிலியருக்கும் பரவிய கொரோனா…

ஹரியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றாளரின் செல்போனை பயன்படுத்திய செவிலியரும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மருத்துவமனையில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பெண்…

கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்கு குவியும் நிதி: தமிழக அரசு பட்டியல் வெளியீடு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை

சென்னை: தமிழக நலன் கருதி டெல்லி ஜமாத் மாநாட்டை மதப்பிரச்னையாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர்…

தமிழ்நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல்

சென்னை தமிழ் நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல் இதோ இதுவரை சோதிக்கப்பட்ட பயணிகள் 2,10,538 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் 77330 தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டோர் 995…

மதுரையில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை: நரிமேடு, தபால் தந்தி நகர் பகுதிகளில் மக்கள் வெளியே வர தடை

மதுரை: மதுரையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் ஏற்கனவே பலியாகி இருக்கிறார். இதையடுத்து, அவருடன்…