புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம்
டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு…