Tag: கொரோனா

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடர் காலவரையின்றி…

நாளை இந்தியாவின் இரண்டாம் பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடக்கம்,

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா…

சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்… பிரகாஷ்

சென்னை: சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளனார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் இதுவரை ஐந்தரை லட்சம் ஆர்.டி…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 4944 பேருக்கு கொரோனா: 62 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில்…

21/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு…

நாளை முதல் கர்நாடகாவில் ஊரடங்கு இல்லை : முதல்வர் அதிரடி

பெங்களூரு ஊரடங்கு பிறப்பித்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாளை முதல் ஊரடங்கு இல்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அகில இந்திய அளவில் கொரோனா பரவுதலில்…

நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட சிறையில் உதவி ஆய்வாளர் மற்றும் 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல்…

21/07/2020: இன்று 1130 பேர்… சென்னையில் கொரோனா பாதிப்பு 88,377 ஆக அதிகரிப்பு…

சென்னை: சென்னையில் இன்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில்…

இன்று 4,965 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,80,643 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1130…

மும்பையில் இந்தி நடிகை ரேகா பங்களாவில் ஒட்டப்பட்ட கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றம்…!

மும்பை: மும்பையில் இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் இருந்து கொரோனா பாதிப்பு நோட்டீஸ் அகற்றப்பட்டது. பாலிவுட் உலகின் பிரபல நடிகை ரேகா. மும்பையில் உள்ள அவரது பங்களாவில்…